அளவீடுகளும் – கருவிகளும்
Measurements and Measuring Instruments (அளவீடுகளும் – கருவிகளும்) 1. மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் கருவி – அம்மீட்டர் (Ammeter) 2. கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி – கெய்கர் முல்லர் (Geiger Muller) 3. நோயாளிகளின் உடம்பின் மீது வைத்து செயற்கை மூலம் மூச்சு விட செய்ய இது பயன்படுகிறது – ஐயன் லங் (Iron Lung) 4. காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி – அனிமோமீட்டர் (Anemometer) …