TNPSC has released the TNPSC Group 4 syllabus for the year 2022. TNPSC job aspirants can able to download the Group 4 syllabus both in Tamil and English through this post.
TNPSC Group 4 Syllabus in English
COMBINED CIVIL SERVICES EXAMINATION – IV (GROUP – IV AND VAO) (S.S.L.C. STANDARD)
GENERAL STUDIES TOPICS FOR OBJECTIVE TYPE
Unit | Topics |
---|---|
Unit – I: General Science | Physics– Nature of Universe-General Scientific laws-Inventions and discoveries-National scientific laboratories-Mechanics and properties of matter- Physical quantities, standards and units-Force, motion and energy – Magnetism, electricity and electronics -Heat, light and sound. Chemistry– Elements and Compounds- Acids, bases and salts – Fertilizers, pesticides, insecticides. Botany– Main Concepts of life science-Classification of living organism -Nutrition and dietetics-Respiration. Zoology– Blood and blood circulation-Reproductive system-Environment, ecology, health and hygiene-Human diseases including communicable and non – communicable diseases – prevention and remedies-Animals, plants and human life. |
UNIT-II: CURRENT EVENTS | History- Latest diary of events-national -National symbols-Profile of StatesEminent persons & places in news-Sports & games-Books & authors – Awards & honors’-India and its neighbours. Political Science- 1. Problems in conduct of public elections- 2. Political parties and political system in India- 3. Public awareness & General administration- 4. Welfare oriented govt. schemes, their utility. Geography- Geographical landmarks Economics-Current socio-economic problems Science-Latest inventions on science & technology |
UNIT- III: GEOGRAPHY | Earth and Universe-Solar system-Monsoon, rainfall, weather & climate Water resources — rivers in India-Soil, minerals & natural resources-Forest & wildlife-Agricultural pattern-Transport including surface transport & communication-Social geography – population-density and distribution Natural calamities – Disaster Management. |
UNIT – IV: HISTORY AND CULTURE OF INDIA AND TAMIL NADU | Indus valley civilization– Guptas, Delhi Sultans, Mughals and Marathas-Age of Vijayanagaram and the bahmanis-South Indian history-Culture and 2 Heritage of Tamil people- India since independence-Characteristics of Indian culture-Unity in diversity –race, colour, language, custom-India-as secular state-Growth of rationalist, Dravidian movement in TN-Political parties and populist schemes. |
UNIT-V: INDIAN POLITY | Constitution of India–Preamble to the constitution- Salient features of constitution- Union, state and territory- Citizenship-rights amend duties – Fundamental rights- Fundamental duties- Human rights charter- Union legislature – Parliament- State executive- State Legislature – assembly- Local government – panchayat raj – Tamil Nadu- Judiciary in India – Rule of law/Due process of law-Elections- Official language and Schedule-VIII- Corruption in public life- Anti-corruption measures – CVC, lok-adalats, Ombudsman, CAG – Right to information- Empowerment of women-Consumer protection forms. |
UNIT-VI: INDIAN ECONOMY | Nature of Indian economy- Five-year plan models-an assessment – Land reforms & agriculture-Application of science in agriculture-Industrial growth – Rural welfare oriented programmers – Social sector problems – population, education, health, employment, poverty – Economic trends in Tamil Nadu. |
UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT | National renaissance – Emergence of national leaders – Gandhi, Nehru, Tagore – Different modes of agitations-Role of Tamil Nadu in freedom struggle Rajaji, VOC, Periyar, Bharathiar & others. |
UNIT-VIII: APTITUDE & MENTAL ABILITY TESTS | Conversion of information to data-Collection, compilation and presentation of data – Tables, graphs, diagrams -Analytical interpretation of data -Simplification-Percentage-Highest Common Factor (HCF)-Lowest Common Multiple (LCM)-Ratio and Proportion-Simple interest-Compound interest – Area-Volume-Time and Work. Logical Reasoning-Puzzles-Dice – Visual Reasoning – Alpha numeric Reasoning – Number Series. |
TNPSC Group 4 Syllabus in Tamil
TNPSC Group 4 General Tamil 2022 தேர்வுக்கான திருத்தப்பட்ட பாடத்திட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டது. TNPSC குரூப் 4 தமிழ் பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பாடம் | தலைப்புகள் |
---|---|
பொது அறிவியல் | i. பேரண்டத்தின் இயல்பு – இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் – இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் – விசை , அழுத்தம் மற்றும் ஆற்றல் – அன்றாட வா ழ்வில் இயந்திரவியல் , மின்னியல் , காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம மற்றும் அணுக்கரு இயற்பியலின் அடிப்படை கோட்பாடுகளும் அதன் பயன்பாடுகளும். ii. தனிமங்களும், சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், உலோகவியல், மற்றும் உணவில் கலப்படம். iii. உயிரியலின் முக்கியகோட்பாடுகள், உயிரினங்களின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியல், ஊட்டச்சத்து , உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள். iv. சுற்றுப்புறச் சூழல் அறிவியல். |
நடப்பு நிகழ்வுகள் | i. அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம் பெ ற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும். ii. நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முகறகளும். iii. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அடையாளங்கள் – தற்போதய சமூக பொருளாதார பிரச்சிகனகள். |
புவியியல் | i. புவி அமைவிடம் – இயற்கக அமைவுகள் – uருவமழை, மழைபொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்ககை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள். ii. போக்குவரத்து – தகவல் தொடர்பு. iii. தமிழ்நொடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல். iv. பேரிடர் – பேரிடர் மேலாண்மை – சுற்றுச்சூழல் – பருவநிலை மாற்றம். |
இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு | i. சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – தென் இந்திய வரலாறு. ii. இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு. iii. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. |
இந்திய ஆட்சியியல் | i. இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள். ii. குடியுரிமை , அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், அரசின் நெறிமுறை கோட்பாடுகள். iii. ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத் ராஜ். iv. கூட்டாட்சியின் அடிப்படை தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள். v. தேர்தல் – இந்திய நீதி அகமப்புகள் – சட்டத்தின் ஆட்சி. vi. பொது வாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் அறியும் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம். |
இந்திய பொருளாதாரம் | i. இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – ஐந்தொண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக். ii. வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி. iii. பொருளாதார போக்குகள் – வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூக பிரச்சனைகள் – மக்கள் தொகை , கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை. |
இந்திய தேசிய இயக்கம் | i. தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவாஹர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அப்துல் காலம் ஆசாத், ராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், முத்துலட்சுமி அம்மையார், மூவலூர் ராமாமிர்தம் மற்றும் பல தலைவர்கள். ii. தமிழ்நாட்டு விடுதலை போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள். |
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள் | i. தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம். ii. திருக்குறள்: (அ) மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம். (ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை. (இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம். (ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை. (உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு. (ஊ) திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள். iii. விடுதகைப் போராட்டத்தில் தமிழ்நொட்டின் uங்கு – ஆங்கிலேயருக்கு எதிரொன தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலை போராட்டத்தில் பெண்களின் பங்கு. iv. தமிழ்நாட்டின் பல்வேறு சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த இயக்கங்கள் மற்றும் மாற்றங்கள். |
தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் | i. சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள். ii. தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள். iii. தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும். |
திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE & MENTAL ABILITY) | i. சுருக்குதல் – விழுக்காடு – மீப்பெரு பொதுக் காரணி – மீச்சிறு பொது மடங்கு. ii. விகிதம் மற்றும் விகிதாசாரம். iii. தனி வட்டி – கூட்டு வட்டி – ப ரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை. iv. தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை. |