TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது
TNPSC Group 4 Result: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று 24 மார்ச் 2023 தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. TNPSC குரூப் 4 தேர்வர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை apply.tnpscexams.in என்ற வலைத்தளத்தில் காணலாம்.
கடந்த 24 ஜூலை 2022 நடந்த TNPSC குரூப் 4 தேர்வினை சுமார் 18.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். சுமார் 8 மாதங்களுக்கு பிறகு குரூப் 4 தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
TNPSC குரூப் 4 2023 முடிவுகளை அப்படி அறிவது
1. முதலில் apply.tnpscexams.in என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்
2. ‘Group 4 Result’ என்ற புத்தூண் ஐ கிளிக் செய்யவும்
3. பதிவு எண் மற்றும் பிறந்த நாள் பதிவேற்று உள் நுழையவும்.
4. உங்களுடைய TNPC குரூப் 4 முடிவுகள் இப்போது திரையில் காணலாம்.