Moral Stories in Tamil | நீதிக்கதைகள்
முட்டாள் மரம்வெட்டி ஓரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், ராஜு என்ற மரம் வெட்டும் தொழில் செய்யும் ஒருவர் தன குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். அவர் கடின உழைப்பாளி. கிராமத்தார் மத்தியில் ராஜுவிற்கு நல்ல பெயர் இருந்தது. காட்டில் ஒரு நாள் மரம் வெட்டி கொண்டிருக்கும் பொது, ராஜுக்கு ஒரு அதிசிய கோடரி கிடைத்தது. அந்த கோடரியை உபயோகித்து பார்க்க எண்ணினான் ராஜு. அருகில் இருக்கும் மரத்தை கோடரியை கொண்டு ஒரு வெட்டு வெட்டினான், அடுத்த …