ஓடி விளையாடு பாப்பா – பாரதியார் கவிதை

ஓடி விளையாடு பாப்பா, – நீஓய்ந்திருக்க லாகாது பாப்பா,கூடி விளையாடு பாப்பா, – ஒருகுழந்தையை வையாதே பாப்பா. சின்னஞ் சிறுகுருவி போலே – நீதிரிந்து பறந்துவா பாப்பா,வண்ணப் பறவைகளைக் கண்டு – நீமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்பசுமிக நல்லதடி பாப்பா;வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அதுமனிதர்க்குத் தோழனடி பாப்பா. வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லுவயலில் உழுதுவரும் மாடு,அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவைஆதரிக்க வேணுமடி பாப்பா. காலை எழுந்தவுடன் …

ஓடி விளையாடு பாப்பா – பாரதியார் கவிதை Read More »