வந்ததே அரசு பள்ளி மானவர்கள் காட்டில் மழை. ஆமாங்க, சென்னை மாநகராட்சி மேயரான பிரியா அரசு பள்ளி மாணவர்களுக்காக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்காங்க. சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள், பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெற்றால், ரூ.10,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இன்ப அறிவிப்பு வெளியிட்டருக்காங்க.
இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.