குஜராத்தில் ஊடுருவிய 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்களை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

குஜராத்: இந்திய எல்லை பாதுகாப்பு படை (BSF) வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 9ஆம் தேதி சுமார் 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்கள் மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் குஜராத்தின் ஹராமி நல்லா பகுதியில் ஊடுருவி இருப்பது கண்டறியப்பட்டது. அன்று இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்கள் இந்தியா எல்லை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில், ஊடுருவிய பாகிஸ்தானியர்களை பிடிக்கும் பணி இந்தியா விமான படை உதவியுடன் முழு வீச்சில் நடைபெற்று …

குஜராத்தில் ஊடுருவிய 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்களை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். Read More »

கோவையில் ரூ.25 ஆயிரம் கையூட்டு வாங்கிய பெண் தாசில்தார் பணியிடை நீக்கம்

கோவை: கோவை நாயக்கன்பாளையம் ஊராட்சி துணை தலைவராக பதவி வகித்து வருபவர் திரு. சின்னராஜ் (வயது 61). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்திரா காந்தி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் ஏலத்திற்கு வர இருப்பதனை அறிந்து அந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள முடிவு செய்தார். மேலும் அதற்காக தனக்கு ரூ. 5 லட்சம் சொத்து மதிப்பு உள்ளதற்கான சான்றிதழ் வேண்டியும் வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்து இருந்தார். அவரது விண்ணப்பித்தினை பரிசீலித்த வருவாய்த்துறை அதிகாரிகள் ரூ.15 லட்சம் வரை சொத்து …

கோவையில் ரூ.25 ஆயிரம் கையூட்டு வாங்கிய பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் Read More »

ஓடி விளையாடு பாப்பா – பாரதியார் கவிதை

ஓடி விளையாடு பாப்பா, – நீஓய்ந்திருக்க லாகாது பாப்பா,கூடி விளையாடு பாப்பா, – ஒருகுழந்தையை வையாதே பாப்பா. சின்னஞ் சிறுகுருவி போலே – நீதிரிந்து பறந்துவா பாப்பா,வண்ணப் பறவைகளைக் கண்டு – நீமனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா. பாலைப் பொழிந்துதரும் பாப்பா, – அந்தப்பசுமிக நல்லதடி பாப்பா;வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அதுமனிதர்க்குத் தோழனடி பாப்பா. வண்டி இழுக்கும்நல்ல குதிரை – நெல்லுவயலில் உழுதுவரும் மாடு,அண்டிப் பிழைக்கும் நம்மைஆடு, – இவைஆதரிக்க வேணுமடி பாப்பா. காலை எழுந்தவுடன் …

ஓடி விளையாடு பாப்பா – பாரதியார் கவிதை Read More »

Daily Current Affairs in Tamil January 10, 2022

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 10, 2022 இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு விமானம்தாங்கி கப்பல் நாட்டிலேயே முதற்முதலில் முழுவதும் உள்நாட்டிலேயே விமானந்தாங்கி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. IAC விக்ராந்த் என பெயரிடப்பட்ட அக்கப்பல், சுமார் 40000 டன் எடையிலும் 23000 கோடி செலவிலும் மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளது. IAC விக்ராந்த் கப்பல் 262 மீட்டர் நீளமும்,.62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது.

Daily Current Affairs in Tamil January 8, 2022

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8. 2022 மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைப்பு கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு முகாம்கள் ஒத்திவைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Daily Current Affairs in Tamil January 7, 2022

இந்த ஆண்டில் சார்க மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது. சார்க் மாநாடு கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்றது. இந்தியா, பாக்கிஸ்தான் உட்பட மொத்தம் 8 உறுப்பு நாடுகள் அதில் பங்கேற்றது. 2016 ஆண்டில் பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை உரி தாக்குதல் காரணித்தினால் இந்தியா உட்பட அணைத்து சார்க் உறுப்பு நாடுகளும் புறக்கணித்தது. இதனிடையே 2022 ஆண்டில் சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான பாகிஸ்தானின் புதிய அழைப்பை …

Daily Current Affairs in Tamil January 7, 2022 Read More »

Daily Current Affairs in Tamil January 2022

ஜனவரி 5ல் முதல் சட்டபேரவை கூட்டத்தொடர் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது. ஒமைக்ரன் பரவல் காரணமாக கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும். இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் திட்டம் பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.  இதற்காக, முதற்கட்டமாக பிலிப்பைன்ஸ் அரசு 412 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Daily Current Affairs in Tamil December 27, 2021

33 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கடந்த டிசம்பர் 25, 2021 இல் பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி 2022 முதல் கொரோன தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். பிரதமரின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் 18 வயதுக்குட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு வருகின்ற ஜனவரி 3, 2021 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. சிறுவர்களின் பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

Learn Hindi Letters in Tamil

ஹிந்தி எழுத படிக்க உங்களுக்கு ஆர்வமா? உங்களுக்காகவே இந்த பதிவு. இப்பதிவில் நீங்கள் மிகவும் எளிதாக ஹிந்தி எழுத்துக்களை தமிழில் அறியலாம். ஹிந்தி எழுத்துக்கள் தேவநாகரி எழுத்தமைப்பு முறையில் வடிவமைக்கப்பட்டுளது. ஹிந்தி மொழியில் உயிர் எழுத்துக்கள் ‘ஸ்வர்’ எழுத்துக்கள் என்று அழைக்கப்படும். அதே போல் மெய் எழுத்துக்கள் ‘வ்யஞ்ஜன்’ (vyanjan) எழுத்துக்கள் என்று அழைக்கப்படும். முதலில் உயிரெழுத்துக்களாகிய ‘ஸ்வர்’ எழுத்துக்களை பார்ப்போம். Swar Hindi Letters in Tamil ஹிந்தியில் अ முதல் औ வரை மொத்தம் …

Learn Hindi Letters in Tamil Read More »