News

கூடுதலாக 2,500 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சேர்ப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்களை சேர்த்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 7382 பணியிடங்களுக்கான TNPSC குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24, 2022 அன்று நடைபெற்றது. இன்னும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படாத நிலையில், மேலும்,2500 பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி சேர்த்துள்ளது தேர்வர்கள் மத்தியில் மகிழ்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 2022 தேர்வினை சுமார் 15 லட்சம் பேர் எழுதினர். இந்த நிலையில் குரூப் 4 …

கூடுதலாக 2,500 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சேர்ப்பு Read More »

உத்தரப்பிரதேஷத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யாநாத் பதவியேற்பு

நடந்து முடிந்த உத்தரபிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சியான பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து மீண்டும் இரண்டாவது முறையாக, யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். உத்தரப்பிரதேஷத்தின் தலைநகரான லக்னோவில் உள்ள வாஜ்பாய் மைதானத்தில் இன்று 25-03-2022, நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆனந்திபென் படேல், யோகி ஆதித்யநாத்திற்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய ஜனதா ஆட்சியில் இருக்கும் மாநில முதல்வர்கள், …

உத்தரப்பிரதேஷத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யாநாத் பதவியேற்பு Read More »

குஜராத்தில் ஊடுருவிய 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்களை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

குஜராத்: இந்திய எல்லை பாதுகாப்பு படை (BSF) வெளியிட்ட அறிக்கையில், பிப்ரவரி 9ஆம் தேதி சுமார் 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்கள் மற்றும் பாகிஸ்தானிய மீனவர்கள் குஜராத்தின் ஹராமி நல்லா பகுதியில் ஊடுருவி இருப்பது கண்டறியப்பட்டது. அன்று இரவு முழுவதும் நடந்த தேடுதல் வேட்டையில் 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்கள் இந்தியா எல்லை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது. மேலும் அந்த அறிக்கையில், ஊடுருவிய பாகிஸ்தானியர்களை பிடிக்கும் பணி இந்தியா விமான படை உதவியுடன் முழு வீச்சில் நடைபெற்று …

குஜராத்தில் ஊடுருவிய 11 பாகிஸ்தானிய மீன்பிடி கப்பல்களை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். Read More »

கோவையில் ரூ.25 ஆயிரம் கையூட்டு வாங்கிய பெண் தாசில்தார் பணியிடை நீக்கம்

கோவை: கோவை நாயக்கன்பாளையம் ஊராட்சி துணை தலைவராக பதவி வகித்து வருபவர் திரு. சின்னராஜ் (வயது 61). இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள இந்திரா காந்தி வணிக வளாகத்தில் உள்ள கடைகள் ஏலத்திற்கு வர இருப்பதனை அறிந்து அந்த ஏலத்தில் கலந்துக்கொள்ள முடிவு செய்தார். மேலும் அதற்காக தனக்கு ரூ. 5 லட்சம் சொத்து மதிப்பு உள்ளதற்கான சான்றிதழ் வேண்டியும் வருவாய் துறையினரிடம் விண்ணப்பித்து இருந்தார். அவரது விண்ணப்பித்தினை பரிசீலித்த வருவாய்த்துறை அதிகாரிகள் ரூ.15 லட்சம் வரை சொத்து …

கோவையில் ரூ.25 ஆயிரம் கையூட்டு வாங்கிய பெண் தாசில்தார் பணியிடை நீக்கம் Read More »