தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமையகம்

நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் வளர்ச்சியும் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியா அறிவியல் துறையில் சிறந்தோங்க தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்குறது. இத்தொகுப்பில் நாட்டின் முக்கிய ஆராய்ச்சி நிறுவனங்களும் அதனின் தலைமையிடத்தையும் காண்போம்.

TNPSC தேர்வுகளில் இது சம்பந்தமான கேள்விகள் அடிக்கடி இடம்பெறுகின்ற காரணத்தினால், தேர்வாளர்களுக்கு இப்பதிவு பயனுள்ளதாக அமையும்.

National Research Centers in India (தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள்)

1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம் – டெல்லி

2. சித்த மருத்துவ நிறுவனம் – சென்னை

3. யுனானி மருத்துவ நிறுவனம் – பெங்களூரு

4. ஹோமியோபதி நிறுவனம் – கொல்கத்தா

5. மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் – டெல்லி

6. இயற்கை உணவு நிறுவனம் – புனே

7. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் – ஜோத்பூர்

8 .வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் – ஜபல்பூர்

9. இமயமலைகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் – சிம்லா

10. காபி வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் – பெங்களூரு

11. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் – கோட்டயம்

12. தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் – கொல்கத்தா

13. புகையிலை வாரியம் – குண்டூர்

14. இந்திய வைர நிறுவனம் – சூரத்

15. தேசிய நீதித்துறை நிறுவனம் – போபால்

16. சார்த்தர் வல்லபாய் தேசிய போலீஸ் அகாடமி – ஹைதராபாத்

17. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனம் – வாரணாசி

18. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு நிறுவனம் – சித்தரஞ்சன்

19. ரயில் பேட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (RCF) – கபூர்தலா

20. ரயில் பெட்டிகள் தயாரிப்பு நிறுவனம் (ICF) – சென்னை

21. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு நிறுவனம் – பெங்களூரு

22.தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம் – கோவா

23.தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் – இசாத் நகர் (குஜராத்)

24. தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் – டெல்லி

25. தேசிய நீரியல் நிறுவனம் – ரூர்க்கி

26. இந்திரா காந்தி காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் – டேராடூன்

27. இந்திய வேதியல் தொழிநுட்ப பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் – ஹைதராபாத்

28. உயிரியல் ஆய்வகம் – பாலம்பூர்

29. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் – டேராடூன்

30. தேசிய மூளை ஆராய்ச்சி நிறுவனம் – மானோசர்

31. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நிறுவனம் – போர்ட் ப்ளேர்

32. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம் – மும்பை

33. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் – லக்னோ

34. நறுமண பொருட்கள் வாரியம் – கொச்சி

35. ஆயுர்வேத நிறுவனம் – ஜெய்ப்பூர்

36. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் – ஜோர்காட்

37. தேசிய நீதித்துறை நிறுவனம் – போபால்

38. இந்திய அறிவியல் நிறுவனம் – பெங்களூரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *