வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் நாம் உலகிலுள்ள முக்கிய சர்வதேச நிறுவனங்கள் (International Organizations) மற்றும் அதனின் தமிழ் விரிவாக்கம்மாற்றும் தலைமையகம் ஆகியவற்றை தெரிந்து கொள்வோம்
சர்வதேச நிறுவனங்கள் in Tamil
Name of the Organization | தமிழ் விரிவாக்கம் | தலைமையகம் |
---|---|---|
WHO (World Health Organization) | உலக சுகாதார நிறுவனம் | Geneva, Switzerland |
FAO (Food and Agriculture Organization) | உணவு மற்றும் விவசாய நிறுவனம் | Rome, Italy |
UNESCO (United Nations Educational Scientific and Cultural Organization) | ஐக்கிய நாடுகளின் கல்வி விஞ்ஞான பண்பாட்டு முன்னேற்ற கழகம் | Paris, France |
U.N (United Nations) | ஐக்கிய நாடுகள் சபை | New York, United States |
ESA (European Space Agency) | ஐரோப்பிய நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி தாபனம் | Paris, France |
G 8 – (The Group of Eight) | உலகின் பிரதான கைத்தொழில் நாடுகளின் கூட்டு | நிரந்திர இடம் கிடையாது |
OPEC (Organization of the Petroleum Exporting Countries) | பெட்ரோல் உற்பத்தி நாடுகளின் கூட்டு | Vienna, Austria |
IATA (International Air Transport Association) | சர்வதேச விமான போக்குவரத்து துறை | Montreal, Canada |
ILO (Internation Labour Organiztion) | சர்வதேச தொழிலாளர் நிறுவனம் | Geneva, Switzerland |
IMF (International Monetary Fund) | சர்வதேச நிதி நிறுவனம் | Washington D.C |
SAARC (South Asian Association for Regional Cooperation) | தெற்காசிய நாடுகளின் கூட்டு | Dhaka, Bangladesh |
ICC (International Cricket Council) | சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் | Dubai United Arab Emirates |
UPU (Universal Postal Union) | சர்வதேச தபால் துறை அமைப்பு | Bern, Switzerland |
IMO International Maritime Organization | சர்வதேச கடற் பாதுகாப்பு நிறுவனம் | London, England |