Intel’s Xeon W-3400 மற்றும் W-240 புரோசெசோர்களை அறிமுக படுத்தியது இன்டெல்
Intel’s Xeon W-3400 மற்றும் W-2400 Processor, என்ற இரண்டு புதிய கம்ப்யூட்டர் புரோசெசோர்களை சமீபத்தில் வெளியிட்டது இன்டெல் நிறுவனம்.
இந்த இரு புரோசெசோர்களும் அலுவலக கணினி பயன்பாட்டிற்காக அதிக திறனோடு செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 56 Core வரை இந்த புரோசெசோர்களில் உள்ளது. கூடவே 4.8 gigahertz வரை செயல் திறன் கொண்டதாகவும் புரோசெசோர்களை அமைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப புரோசெசோர்களை தேர்வு செய்து சிறந்த கணினி அனுபவத்தை பெறலாம்.
வரும் மார்ச் மாதம் இந்த processor கள் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது