International Organizations in Tamil
வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் நாம் உலகிலுள்ள முக்கிய சர்வதேச நிறுவனங்கள் (International Organizations) மற்றும் அதனின் தமிழ் விரிவாக்கம்மாற்றும் தலைமையகம் ஆகியவற்றை தெரிந்து கொள்வோம் சர்வதேச நிறுவனங்கள் in Tamil Name of the Organization தமிழ் விரிவாக்கம் தலைமையகம் WHO (World Health Organization) உலக சுகாதார நிறுவனம் Geneva, Switzerland FAO (Food and Agriculture Organization) உணவு மற்றும் விவசாய நிறுவனம் Rome, Italy UNESCO (United Nations Educational Scientific and …