நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 8. 2022
மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் தமிழகம் முழுவதும் தற்காலிகமாக ஒத்திவைப்பு
கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைத்தீர்ப்பு முகாம்கள் ஒத்திவைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.