இந்த ஆண்டில் சார்க மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான அழைப்பை இந்தியா நிராகரித்தது.
சார்க் மாநாடு கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நேபாளத்தில் நடைபெற்றது. இந்தியா, பாக்கிஸ்தான் உட்பட மொத்தம் 8 உறுப்பு நாடுகள் அதில் பங்கேற்றது.
2016 ஆண்டில் பாகிஸ்தானில் நடக்கவிருந்த சார்க் மாநாட்டை உரி தாக்குதல் காரணித்தினால் இந்தியா உட்பட அணைத்து சார்க் உறுப்பு நாடுகளும் புறக்கணித்தது.
இதனிடையே 2022 ஆண்டில் சார்க் மாநாட்டை பாகிஸ்தானில் நடத்துவதற்கான பாகிஸ்தானின் புதிய அழைப்பை இந்தியா மீண்டும் நிராகரித்தது.