ஜனவரி 5ல் முதல் சட்டபேரவை கூட்டத்தொடர்
- இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 5ல் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்தது.
- ஒமைக்ரன் பரவல் காரணமாக கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும்.
இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் திட்டம்
- பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
- இதற்காக, முதற்கட்டமாக பிலிப்பைன்ஸ் அரசு 412 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.