நடப்பு நிகழ்வுகள்

Daily Current Affairs in Tamil January 10, 2022

நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 10, 2022

இந்தியாவின் முதல் உள்நாட்டு தயாரிப்பு விமானம்தாங்கி கப்பல்

  • நாட்டிலேயே முதற்முதலில் முழுவதும் உள்நாட்டிலேயே விமானந்தாங்கி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • IAC விக்ராந்த் என பெயரிடப்பட்ட அக்கப்பல், சுமார் 40000 டன் எடையிலும் 23000 கோடி செலவிலும் மிக பிரமாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ளது.
  • IAC விக்ராந்த் கப்பல் 262 மீட்டர் நீளமும்,.62 மீட்டர் அகலமும், 59 மீட்டர் உயரமும் கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *