நடப்பு நிகழ்வுகள்

Daily Current Affairs in Tamil December 27, 2021

33 லட்சம் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

  • கடந்த டிசம்பர் 25, 2021 இல் பிரதமர் மோடி, நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு வருகின்ற ஜனவரி 3ஆம் தேதி 2022 முதல் கொரோன தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
  • பிரதமரின் அறிவிப்பின்படி தமிழகத்திலும் 18 வயதுக்குட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு வருகின்ற ஜனவரி 3, 2021 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
  • சிறுவர்களின் பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *