நடப்பு நிகழ்வுகள்

Daily Current Affairs in Tamil December 18, 2021

கங்கா விரைவு சாலை திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

  • உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கங்கா விரைவுசாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
  • சுமார் ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 600 கிமீ தூரத்திற்கு கங்கா விரைவு சாலை அமையவுள்ளது.
  • கங்கா விரைவு சாலையானது உத்தரப்பிரதேஷத்தின் மீரட் மாவட்டத்தின் பீஜவுளி கிராமத்தில் தொடங்கி ப்ரயக்ராஜிலுள்ள ஜூடப்பூர் தண்டு என்ற இடத்தில் நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *