நடப்பு நிகழ்வுகள்

Daily Current Affairs in Tamil December 17, 2021

அமேசான் நிறுவனத்திற்கு ரூ.202 கோடி இந்திய போட்டி ஆணையம் அபராதம் விதிப்பு 2019 ஆம் ஆண்டு அமேசான் (Amazon) நிறுவனம் – பியூட்டர் இந்தியா (Future India) நிறுவனத்தோடு வியாபார ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் அமேசான் நிறுவனம் ஒருசில வியாபார செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதாக கூறி இந்திய போட்டி ஆணையம் (Competition commission of India) அந்த ஒப்பந்தத்தை தற்காலிக ரத்து செய்தது. மேலும் இது தொடர்பாக அமேசான் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் …

Daily Current Affairs in Tamil December 17, 2021 Read More »

Daily Current Affairs in Tamil December 16, 2021

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். 2020 ஆம் ஆண்டு சுதந்திரதின உரையின் போது பிரதமர் மோடி, நாட்டில் இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து காப்பது முக்கியம், அதற்கு பெண்களுக்கு சரியான வயதில் திருமணம் நடப்பது அவசியம் என்று கூறினார். அதன்படி ஜெயா ஜைட்லீ தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி, பெண்ணின் திருமணவயதை 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி இதற்கான மசோதா …

Daily Current Affairs in Tamil December 16, 2021 Read More »

Daily Current Affairs in Tamil December 15 2021

நாட்டிலேயே முதன்முறையாக ‘டாடா பவர்’ குழுமம் நிலத்திற்கு அடியில் துணைமின் நிலையம் அமைப்பு மின் உற்பத்தி நிறுவனமான ‘டாடா பவர்’ நாட்டிலேயே முதன்முறையாக பூமிக்கடியில் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபடுகின்றது. அதன்படி முதற்கட்டமாக டெல்லியில் நிலத்திற்கடியில் துணைமின் நிலையத்தை நிறுவியது. நிலத்திற்கடியில் துணைமின்நிலையங்கள் அமைப்பதினால் நகர்ப்புற பகுதிகளில் மின்நிலையங்கள் அமைப்பதிற்கான இடப்பற்றாக்குறை குறைகின்றது. மேலும் சாலைகள், பூங்காக்கள் முதலியன இடங்களின் நிலத்திற்கடியிலும் துணைமின்நிலையத்தை அமைக்கலாம். ஒர்டான்ஸ் பேக்டரி திருச்சிராப்பள்ளி ‘NSG’ க்கு 100 ‘Trichy carbines’ …

Daily Current Affairs in Tamil December 15 2021 Read More »