அம்மா இங்கே வா! வா! Children Rhymes
Amma Inge Vaa Vaa is a famous children’s rhyme written by M V. Venugopal Pillai. This Children’s rhyme also finds a place in Tamil Nadu School children’s books
அம்மா இங்கே வா! வா! என்ற மழலைப் பாடலை மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை இயற்றினார்.
அம்மா இங்கே வா! வா! | Amma Inge Vaa Vaa Song Lyrics
அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு
உன்னைப் போன்ற நல்லார்,
ஊரில் யாவர் உள்ளார்?
என்னால் உனக்குத் தொல்லை
ஏதும் இங்கே இல்லை
ஐயமின்றி சொல்லுவேன்
ஒற்றுமை என்றும் பலமாம்
ஓதும் செயலே நலமாம்
ஔவை சொன்ன மொழியாம்
அஃதே எனக்கு வழியாம்.
Amma inge vaa vaa
Aasai mutham thaa thaa
Ilaiyil soru poattu
Eeyait thoora oottu
Unnai poandra nallaar,
Oooril yaavar ullaar?
ennal unaku thollai
Aethum inge illai
Iyamindri solluven
Ottrumai endrum balamaam
Oathum seyale nalamaam
Avvai sonna mozhiyaam
Agthe yenaku vazhiyaam.
English Translation
Oh my beloved mother, Here come come!
Give me your affectionate kiss
Serve the rice on the Plantain leaf, And
Shoo away the flies
A Good Person Like You,
Who’s there in the town?
Trouble to you from me
Nothing here
I tell without fear
Unity is strength
Praying is good
These are the teachings from Avvaiyar
That’s my way