தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு

TN SSLC Hall Ticket 2023: தமிழ்நாடு 10ம் வகுப்பு பொது தேர்விற்கான ஹால் டிக்கெட் பள்ளிக்கல்வி துறை dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிட்டது.

10ம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளிலேயே பொதுதேர்விற்கான ஹால் டிக்கெட் ஐ பெற்று கொள்ளலாம்.

10ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் இன்று முதல் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *