டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த 24 மார்ச் 2023 வெளியானது. வெளியிடப்பட்ட குரூப் 4 முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் உள்ளதாக மாணவர்களிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, குரூப் 4 தெரு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை தமிழக முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக எதிர்க்கட்சி தலைவர் திரு எடப்பாடி கே பழனிசாமி சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *