ஜூன் 7 2022 நடப்பு நிகழ்வுகள்

உத்திரமேரூர் – புக்கத்துறை இடையே 4 வழிச்சாலை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் – புக்கத்துறை இடையே சுமார் 7.2 கி. மீ தூரத்திற்கு 4 வழிச்சாலையாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.

போக்குவரத்து நெரிசலையும், விபத்துகளையும் குறைக்கும் விதமாக, முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 54.35 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் அமைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *