Measurements and Measuring Instruments (அளவீடுகளும் – கருவிகளும்)
1. மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவும் கருவி – அம்மீட்டர் (Ammeter)
2. கதிரியக்க பொருட்கள் உள்ளனவா எனக் கண்டுபிடிக்க உதவும் கருவி – கெய்கர் முல்லர் (Geiger Muller)
3. நோயாளிகளின் உடம்பின் மீது வைத்து செயற்கை மூலம் மூச்சு விட செய்ய இது பயன்படுகிறது – ஐயன் லங் (Iron Lung)
4. காற்றின் வேகத்தை அளக்க உதவும் கருவி – அனிமோமீட்டர் (Anemometer)
5. ஒலியின் வலிமையை அளக்க உதவும் கருவி – ஆடியோ மீட்டர் (Audiometer)
6. ஆகாய விமானம் பூமியில் இருந்து எத்தனை அடி உயரத்தில் பறக்கிறது என அளவிட உதவும் கருவி – ஆல்டி மீட்டர் (Altimeter)
7. குன்றி பிறந்த குழந்தைகளை பாதுகாக்கவும் இக்கருவி பயன்படுகிறது – இன்குபேட்டர் (Incubator)
8. ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெப்பத்தின் உயர் மற்றும் குறைந்த அளவை அறிவதற்கு பயன்படும் கருவி – உச்ச நீச உஷ்ணமானி (Thermistor)
9. திடப்பொருட்களின் உள்ளே இருக்கும் பொருட்களை படம் பிடிக்க உதவும் கருவி. எலும்புகளில் ஊடுருவி செல்லாது – எக்ஸ் கதிர்கள் (X rays)
10. அச்சிடப்பட்டவைகளை திரையில் விழா செய்யும் கருவி – எப்பிடாஸ்கோப் (Epidiascope)
11. மூளையின் அலைகளை அளக்க உதவும் கருவி – எலக்ட்ரோ என்சபலோக்ராபிக் (Electroencephalography)
12. நுண்ணிய வைரஸ் பற்றியும் மற்றும் தவிர ப்ரோட்டோபிளாசம் ஆகிவற்றை காண பயன்படும் கருவி – எலக்ட்ரான் நுண்ணோக்கி (Electron Microscope)
13. ஆகாயத்தில் பறக்கும் விமானத்தை தரையில் இருந்து மேலே சென்று தாக்கும் கருவி – ஏவுபடைக்கலம் (Missiles)
14. ஊர்திகள் கடந்துள்ள தூரத்தை காண பயன்படும் கருவி – ஓடோமீட்டர் (Odometer)
15. இதயத்தின் அசைவுகளை அறிய உதவுவது – கார்டியோகிராம் (Cardiogram)
16. வெப்பத்தின் அளவை அறிய பயன்படுவது – கலோரி மீட்டர் (Calorimeter)
17. மின் தடையை அளக்க உதவும் கருவி – ஒம்மீட்டர் (Ohmmeter)
18. சிறிய அளவு மின்னோட்டத்தை அளவிட உதவும் கருவி – கால்வனோ மீட்டர் (Galvanometer)
19. பலவண்ணம் காட்டி குழந்தைகளுக்கு விளையாட்டு கருவியை பயன்படுவது – கலைடாஸ்கோப் (Kaleidoscope)
20. ஒரு வித நீர்மானி. பிலத்தினடியில் என்னை வளம் காண உதவும் கருவி – கிராவி மீட்டர் (Gravimeter)
21. தாவர வளர்ச்சியை பதிவு செய்ய பயன்படும் கருவி – கிரஸ்கோகிராப் (Crescograph)
22. புறப்படும் கப்பல்களின் சரியான நேரத்தை காண்பிக்க பயன்படுகிறது – கிரோனோமீட்டர் (Chronometer)
23. காமா கதிர்களை பதிவு செய்யும் கதிர்மானி – கெய்கர் கவுண்டர் (Geiger Counter)
24. உடலுறுப்புகளின் அசைவுகளை வரைபடமாக வரைய உதவும் கருவி – கைமோகிராப் (Kymograph)
25. உப்பு கரைசல் அளவி – சலினோ மீட்டர் (Salinometer)
26. அறைகளில் நிலவும் காற்றழுத்தத்தை அளவிட பயன்படும் கருவி – மானோ மீட்டர் (Manometer)
27. நடந்து செல்லும் தூரத்தினை காண்பிக்கும் கருவி – பெடோ மீட்டர் (Pedometer)
28. மின்மாற்றிகள். ஏ.சி. மின்னோட்டத்தை கூட்டவோ குறைக்கவோ பயன்படும் கருவி – டிரான்ஸ்பார்மர் (Transformer)